CHEM-08-237

Author : Admin

Topic updated on 07/04/2017 11:59pm

முதலாம் கூற்று : கரைசல் ஒன்றினது pH ஐ 1 இலிருந்து 2 ஆக மாற்றும்போது ஏற்படும் [H+] இலான மாற் றம் கரைசலின் pH ஐ 3 இலிருந்து 4 ஆக மாற்றும்போது ஏற்படும் [H+] இலான மாற்றத்திற்குச் சமனாகும்.

இரண்டாம் கூற்று : நீர்க் கரைசலில், pH=-log10[H+]

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply