Author : Admin
முதலாம் கூற்று : H2SO4 இனது ஒரு சில துளிகளைச் சேர்க்கும் போது நீரினது மின் கடத்து வலு அதிகரிக்கின்றது.
இரண்டாம் கூற்று : H2SO4 அமிலம் நீர் மூலக்கூறுகளின் கூட்டற்பிரிகையை அதிகரிக்கின்றது.
உண்மை: உண்மையாக இருந்து முதலாம் கூற்றுக்குத் திருத்தமான விளக்கத்தைத் தருவது
உண்மை: உண்மையாக இருந்து முதலாம் கூற்றுக்குத் திருத்தமான விளக்கத்தைத் தராதது
உண்மை: பொய்
பொய்: உண்மை
பொய்: பொய்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human