CHEM-08-234

Author : Admin

Topic updated on 07/04/2017 11:52pm

பின்வரும் பதார்த்தம் / பதார்த்தங்களில் எது / எவை நீரில் கரைக்கும்போது அமிலக் கரைசலை / கரைசல்களை உண்டாக்கும்?

(a)  NH4Cl

(b)  NH4ClO3

(c)  CH3COONa

(d) NaF

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply