Author : Admin
கரைசலினது pH ஐ ஒரு அலகினால் அதிகரிக்கும் போது Fe(OH)3 இனது நிரம்பல் கரைசல் ஒன்றிலுள்ள Fe3+இன் செறிவுக்கு என்ன நடக்கும்?
1000 மடங்கால் குறைகின்றது.
10 மடங்கால் குறைகின்றது.
1000 மடங்கால் அதிகரிக்கின்றது.
10 மடங்கால் அதிகரிக்கின்றது.
மாற்றமடையாது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human