முதலாம் கூற்று : சாற்றுத் தைலம் (essential oil) ஒன்றின் கொதிநீராவி முறை வடிப்பின்போது கலவை, எப்போதும் தூயநீரின் கொதிநிலையிலும் பார்க்கத் தாழ்வான வெப்பநிலையில் கொதிக்கின்றது.
இரண்டாம் கூற்று : சாற்றுத் தைலத்தின் ஆவி அமுக்கம், கலவையிலுள்ள அதன் மூல் பின்னத்திற்கு விகித சமன்.