CHEM-08-223

Author : Admin

Topic updated on 07/04/2017 10:31pm

பின்வரும் தரவு / தகவல் வினாக்கள் 222 இற்கும் 223 இற்கும் பிரயோகிக்கப்படுகின்றது.

கரைசல் R ஐ உருவாக்குவதற்கு A, B, C, D ஆகிய நான்கு ஒரு மூல அமிலக் கரைசல்கள் கீழே தரப்பட்டுள்ள அட்ட வணையில் சுட்டிக்காட்டியவாறு ஒன்றுடனொன்று கலக்கப்படுகின்றன.

அமிலக் கரைசல் செறிவு / mol dm-3 கலக்கப்பட்ட கனவளவு / cm3
 A 0.07  500.0
B 0.06 1000.0
 C 0.12 1000.0
 D 0.05   500.0

இந்த நான்கு அமிலங்களில் இரண்டு வன்னமிலங்களாகும். மற்றைய இரண்டும் சமனான கூட்டப்பிரிவு மாறிலிகளையுடைய மென்னமிலங்களாகும். கரைசல் R இன் இரு 30.0cm3 பகுதிகளில், ஒரு பகுதிக்கு மெதயிற் செம்மஞ்சள் காட்டியின் சில துளிகளும் மற்றைய பகுதிக்கு பினோத்தலீன் காட்டியின் சில துளிகளும் சேர்க்கப்பட்டுப் பின்பு, அக்கரைசல்களை Z mol dm-3 NaOH கரைசலுடன் வெவ்வேறாக நியமித்த போது, முறையே 10.0cm3 இலும் 40.0cm3 இலும் முடிவுப் புள்ளிகள் பெறப்பட்டன.

Z இன் பெறுமானம்,

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply