Author : Admin
பின்வரும் கூற்றுக்களில் எது உண்மையானதன்று?
(25oC இல், Kw = 1.0 × 10-14 mol2 dm-6, 80oC இல் Kw = 1.0 × 10-12 mol2 dm-6, கரைந்துள்ள CO2 இன் தொழிற்பாட்டைப் புறக்கணிக்க)
25oC இல் தூய நீரினது pH இன் பெறுமானம் 7 ஆகும்
குளோரினேற்றம் செய்யப்பட்ட நீரினது pH இன் பெறுமானம் 7 இலும் குறைவாகும்.
25oCஇல் 1.0 mol dm-3 H2SO4 இன் கரைசலை 0.2 mol dm-3 NaOH இன் கரைசலுடன் நியமித்த பொழுது முடிவுப் புள்ளியில் pH இன் பெறுமானம் 7 இற்கு உயருகின்றது.
80oCஇல் 1.0 mol dm-3 H2SO4 இன் கரைசலை 0.2 mol dm-3 NaOH இன் கரைசலுடன் நியமித்த பொழுது முடிவுப் புள்ளியில் pH இன் பெறுமானம் 6 இற்கு உயருகின்றது.
80oCஇல் 0.1 mol dm-3 H2SO4 கரைசலின் 10.0cm3 ஐ நியமிப்பதற்குத் தேவையான 0.2 mol dm-3 NaOH இன் கரைசலின் கனவளவு 25oC இல் தேவையானதிலும் பார்க்கக் குறைவாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human