ஒரே கனவளவு 0.2 mol dm-3 H2SO4 நீர்க்கரைசலையும் 0.2 mol dm-3 CH3COOH நீர்க்கரைசலையும் கலப்பதன் மூலம் கரைசல் S தயாரிக்கப்பட்டது. காட்டியாக (A) பினோப்தலீனையும், (B) மீதைல் செம்மஞ்சளையும் உபயோகித்துக் கரைசல் S இன் 25.0 cm3 வெவ்வேறு பகுதிகள் 0.1 mol dm-3 NaOHழுர் கரைசல் (அளவியில்) உடன் வெவ்வேறாக நியமிக்கப்பட்டன. இரு நியமிப்புகளினதும் முடிவுப் புள்ளிகள் முறையே