CHEM-08-205

Author : Admin

Topic updated on 07/04/2017 09:06pm

25oC இல் வாயு C இனால் நிரப்பப்பட்ட ஒரு பாத்திரத்தின் அமுக்கம் 10 atm ஆகும். UV வெளிச்சம் பாயவிட்ட பொழுது X பிரிகையடைந்து பின்வரும் சமநிலையில் முடிவுறுகின்றது.

3X(g) Image Tip 3Q(g) + 2R(g)

25oC இல் சமநிலையடைந்தபோது பாத்திரத்திலுள்ள அமுக்கம் 13 atm எனக் காணப்பட்டது.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply