S ஆனது Na2CO3 இனதும் NaHCO3 இனதும் ஒரு நீர்க் கரைசலாகும். கீழே தரப்பட்டுள்ள எந்த முறையை / முறைகளை உபயோகித்து 25.0cm3 S ஐ நியம HCl உடன் நியமித்தல் மூலம் இக்கரைசல் S இல் உள்ள Na2CO3 இனதும் NaHCO3 இனதும் செறிவுகளைத் துணியலாம்?
(a) பினோப்தலீனைக் காட்டியாக உபயோகிப்பதன் மூலம்
(b) முதலில் மெதயிற் செம்மஞ்சளைக் காட்டியாக உபயோகித்து நியமித்துப் பின் அதே கரைசலை பினோப்தலீனைக் காட்டியாக உபயோகித்து நியமித்தல் மூலம்
(c) முதலில் பினோப்தலீனைக் காட்டிய உபயோகித்து நியமித்துப் பின் அதே கரைசலை மெதயிற் செம்மஞ்சளைக் காட்டியாக உபயோகித்து நியமித்தல் மூலம்
(d) பினோப்தலீனைக் காட்டியாக உபயோகித்து நியமித்துப் பின் வேறொரு 25.0cm3 S ஐ மெதயிற் செம்மஞ்சளைக் காட்டியாக உபயோகித்து நியமித்தல் மூலம்