CHEM-08-202

Author : Admin

Topic updated on 07/04/2017 08:56pm

குழாய்க் கிணறு ஒன்றில் உள்ள நீர் இறைக்கப்பட்ட போது மிகவும் தெளிவானதாக இருந்தது. ஆனால் அது சிறிது நேரம் காற்றில் திறந்து வைக்கப்பட்ட போது Fe(OH)3 உருவாதலினால் புகாரானதாகவும் கபிலமானதாகவும் மாறியது.  பின்வரும் கூற்றுக்களில் எது / எவை இந்த நிலைமைகளுக்குக் கூடியபட்சம் உண்மையானது / உண்மையானவை?

(a)  அமுக்கத்தின் கீழ் Fe(OH)3 ஆனது நீரில் கரைகின்ற போதிலும் அமுக்கம் வளிமண்டல அமுக்கமாகும் போது படிகின்றது.

(b)  கிணற்றுக்கு வழங்கப்படுகின்ற நிலக்கீழ் நீரில் இரும்பு பெருமளவு Fe2+ ஆக இருக்கின்றது.

(c)  நிலகீழ் நிபந்தனைகள் தாழ்ததும் தன்மையுடையன.

(d)  Fe(OH)3 இன் கரைதிறன் Fe(OH)2இன் கரைதிறனிலும் பார்க்க மிகவும் குறைவானது.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply