Author : Admin
0.2 mol dm-3 H2SO4 இன் 1.0dm3 உம் 0.2 mol dm-3 HCl இன் 1.0 dm3 உம் 2.0 dm3 கரைசலைப் பெறக்கூடியதாக ஒன்றுடனொன்று கலக்கப்பட்டன. இந்நிபந்தனைகளின் கீழ் H2SO4 முழுமையாகக் கூட்டப் பிரிவுற்றிருந்தால், பெறப்பட்ட கரைசலில் உள்ள H+ அயனின் செறிவு
0.1 mol dm-3
0.15 mol dm-3
0.2 mol dm-3
0.3 mol dm-3
0.4 mol dm-3
You must be logged in to post a comment.
Only fill in if you are not human