Author : Admin
அரச கொள்கை உருவாக்கம் தொடர்பிலான மிகவும் பொருத்தமான விடையைத் தெரிவு செய்க.
அரசின் வழிப்பாதை வரைவு அரசின் கொள்கையாகும்.
அரசின் சட்டரீதியான மற்றும் அதிகார அடிப்படையைக் காட்டும்.
பொது நலனை இலக்காகக் கொண்டதாகும்.
அரசின் அடிப்படைக் கொள்கைத் தத்துவங்களை வெளிக்காட்டுகிறது.
நாட்டின் அரசியல் கட்சிகளின் தூரநோக்கினை தீர்மானிக்கிறது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human