PS-U08- 187

Author : Admin

Topic updated on 07/04/2017 04:14pm

சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு சோல்பரி யாப்பில் வழங்கப்பட்டிருந்த விசேட காப்பீடுகள் ஆவன:
A – அடிப்படை உரிமைகள் பற்றிய ஓர் அத்தியாயம்
B – யாப்பின் 29 (2) ஆம் உறுப்புரை
C – செனெற் மன்றம்
D – பல உறுப்பினர் தேர்தல் தொகுதிகளும் மகா தேசாதிபதியால் மக்கள் பிரதிநிதிகள் சபைக்கு நியமிக்கப்பட்ட ஆறு உறுப்பினர்களும்
E – சுதந்திரமான நீதித்துறையும் பகிரங்க சேவையும்

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply