PS-U08- 179

Author : Admin

Topic updated on 07/04/2017 03:53pm

1948 அரசியல் யாப்புச் சீர்திருத்தத்தின் கீழமைந்த அரசாங்க முறையின் பிரதான பண்புகளாவன
A – உண்மை மற்றும் நாம நிர்வாகங்கள் என்ற இரட்டை நிர்வாகம்
B – மேல் மன்றினையும் கீழ் மன்றினையும் கொண்ட சட்டமன்றம்
C – இங்கிலாந்துக் கோமறைக்கழகத்துக்கு இறுதி மேன்முறையீட்டு அதிகாரம் வழங்கப்பட்ட நீதி மன்றங்கள் முறைமை
D – சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான விசேட யாப்புக் காப்பீடுகள்
E – அரசியல் நிறைவேற்றுப்பகுதியினால் கட்டுப்படுத்தப்பட்ட சுதந்திரமற்ற நிர்வாக முறைமை

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply