PS-U08- 178

Author : Admin

Topic updated on 07/04/2017 03:51pm

1948 அரசியல் யாப்புச் சீர்திருத்தம்
A – பிரித்தானிய ஏகாதிபத்தியத்தினுள் இலங்கைக்கு டொமீனியன் அந்தஸ்தினை வழங்கியது.
B – பிரித்தானிய முடியை இலங்கையின் அரச தலைவராக ஆக்கியது.
C – பிரித்தானிய முறையை ஒத்த பாராளுமன்ற அரசாங்க முறையைத் தாபித்தது.
D – வரையறுக்கப்பட்ட சட்டவாக்க அதிகாரத்துடன் கூடிய ஓர் இருமன்ற முறைமையை உருவாக்கியது.
E – இறுதி மேன்முறையீட்டு அதிகாரம் பெற்ற உயர் நீதிமன்றின் தலைமையின் கீழமைந்த ஒரு நீதிமன்றுகள் முறைமையைத் தாபித்தது.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply