1978 அரசியல் யாப்பு
A – ஜனாதிபதி அரசாங்க முறையைத் தாபித்தது.
B – அரசாங்கத்தை வழிப்படுத்திக் கட்டுப்படுத்தும் பொறுப்பினையுடைய ஓர் அமைச்சரவையைத் தாபித்தது.
C – பாராளுமன்றின் இறைமையை அடிப்படையாகக் கொண்ட ஒரு சட்டத்துறையைத் தாபித்தது.
D – உயர் நீதிமன்றினை மேநிலை நீதிமன்றமாகக் கொண்ட ஒரு நீதித்துறையைத் தாபித்தது.