Cu உலோகத்தினதும் ஓர் உலோகம் X இனதும் நுண்மையாகத் தூளாக்கப்பட்ட கலவையை 0.01 mol dm-3 நீர் HCl கரைசலினுள்ளே இடும்போது அக்கரைசலின் pH இன் பெறுமானம் நேரத்துடன் அதிகரிக்கின்றது. இதே கலவையை 0.01 mol dm-3 நீர் NaOH கரைசலினுள்ளே இடும்போது கரைசலின் pH இன் பெறுமானம் நேரத்துடன் குறைகின்றது. X பெரும்பாலும்