CHEM-08-183

Author : Admin

Topic updated on 07/04/2017 02:46pm

முதலாம் கூற்று : கலக்குந்தகவற்ற இரு திரவங்களின் கலவை யொன்று அவை இரண்டினதும் தூய திரவங்களின் கொதி நிலைகளிலும் பார்க்க குறைந்த வெப்ப நிலையில் எப்போதும் கொதிக்கும்.

இரண்டாம் கூற்று : திரவத்தின் ஆவியமுக்கம் வெளிஆவி அமுக்கத்திற்குச் சமனாகும் போது திரவம் கொதிக்கும்.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply