CHEM-08-182

Author : Admin

Topic updated on 07/04/2017 02:44pm

முதலாம் கூற்று : 25oC இலே pH = 5 இல் நீர் HCl கரைசலின் [OH] = 10-9 mol dm-3, இக் கரைசல் வடித்த நீருடன் பத்து மடங்காக ஐதாக்கப்பட்ட போது 10-10 mol dm-3 இற்கு [OH4 ] குறைந்தது. (25oC இல் நீரின் Kw = 1.0 × 10-14 mol2dm-6)

இரண்டாம் கூற்று : வடித்த நீரினால் ஐதாக்கப்படும் போது நீர்க் கரைசல்களில் OH அயன்களின் செறிவு எப்போதும் குறைகிறது.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply