25.00cm3 Na2CO3 கரைசல் ஒன்றை பினோப்தலன் காட்டியைப் பயன்படுத்தி HCl கரைசலுடன் (அளவியினுள்) நியமிப்புச் செய்தபோது முடிவுப் புள்ளி 25.00 cm3 என அவதானிக்கப்பட்டது. இதே நியமிப்பு இம்முறை அதே 25.00cm3 HCl கரைசலையும் அதே காட்டியையும் பயன்படுத்தி அதே Na2CO3 கரைசலுடன் (அளவியினுள்) மீளவும் செய்யப்பட்டபோது அவதானித்த முடிவுப் புள்ளி என்னவாக இருக்கும்?