Author : Admin
முதலாம் கூற்று : கேத்தலில் கொதிக்கும் நீரும் அதன் நீராவியும் சமநிலையொன்றை உருவாக்கும்.
இரண்டாம் கூற்று : மாறாபுற அமுக்க மொன்றில் ஏதாவதொரு கொதித் திரவத்தின் வெப்ப நிலை மாறிலியாகும்.
உண்மை: உண்மையாக இருந்து முதலாம் கூற்றுக்குத் திருத்தமான விளக்கத்தைத் தருவது
உண்மை: உண்மையாக இருந்து முதலாம் கூற்றுக்குத் திருத்தமான விளக்கத்தைத் தராதது
உண்மை: பொய்
பொய்: உண்மை
பொய்: பொய்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human