CHEM-08-174

Author : Admin

Topic updated on 07/04/2017 02:25pm

திரவங்கள் A, B ஆகியன ஒன்றுடனொன்று இலட்சியக் கரைசல்கள் உண்டாக்குகின்றன. A, B ஆகிய ஒவ்வொன்றின் ஒரு மூல் போத்தலொன்றினுள்ளே கலக்கப்பட்டு போத்தல் மூடியிடப்பட்டது. பரிசோதனை நிபந்தனைகளின் கீழ் தூய A யினதும்  தூய B யினதும் ஆவி அமுக்கங்கள் முறையே 120mm Hg உம், 140 mm Hg உம் ஆகும். சமநிலையில், திரவ அவத்தையில் A யினதும் B இனதும் மூல் பின்னங்கள் முறையே XA, XB உம் ஆகும். அதேவேளை வாயு அவத்தையில் A யினதும் B யினதும் மூல் பின்னங்கள் முறையே YA உம் YB உம் ஆகும். பின்வரும் கோவைகளில் எது / எவை உண்மையானது / உண்மையானவை?

(a) XA = XB

(b) YB > YA

(c) XA > XB

(d)YA > YB

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply