முதலாம் கூற்று : 1×10-3 mol dm-3 HCl கரைசலுடன் 1×10-3mol dm-3 NaOH கரைசலை நியமிப்பு செய்வதற்கு மெதயில் செம்மஞ்சள் (pH வீச்சு 3.1 – 4.4) சரியான முடிவுப் புள்ளியைத் தரும்
இரண்டாம் கூற்று : 1×10-3 mol dm-3 HCl கரைசலுடன் 1×10-3mol dm-3 NaOH கரைசலை நியமிப்பு செய்வதற்கு ஏதாவதொரு அமில – மூலக் காட்டியைப் பயன்படுத்தலாம்.