PS-U08- 47

Author : Admin

Topic updated on 07/04/2017 09:09am

1978 பிரதிநிதித்துவ முறை,
A – சிறிய கட்சிகளுக்கு மேலதிக ஆசனங்களை வழங்குகின்றது.
B – ஒரே கட்சிக்குள் பிளவுகளைத் தூண்டுகிறது.
C – பெரிய பிரதேசத் தேர்தல் தொகுதிகளை அடிப்படையாகக் கொண்டது.
D – கட்சிப் பட்டியலினுள் விருப்புத் தெரிவுகளைச் செய்ய வாக்காளர்களை அனுமதிக்கிறது.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply