Author : Admin
நியமிப்புச் சம்பந்தமாக பின்வரும் கூற்றுக்களில் எது உண்மையானது?
அமில மூல நியமிப்பில் அமிலம் எப்பொழுதும் அளவியினுள் இடப்படவேண்டும்.
நியமிப்பு ஆரம்பத்தில் பூச்சியக் கோடுவரை அளவி எப்பொழுதும் நிரப்பப்படவேண்டும்.
கரைசலைச் செலுத்திய பின்பு குழாயியின் நுனியில் தங்கியிருக்கும் கரைசல் மிகவும் அவதானமாக நியமிப்புக் குடுவைக்குள் ஊதப்படவேண்டும்.
முடிவு – நிலை கண்டுபிடிப்பதற்கு சில நியமிப்புகளுக்குக் காட்டி இடுதல் அவசியமற்றது.
கணிப்பதற்கு இரு முடிவுப் புள்ளி அளவி வாசிப்புகளில் பெரிய வித்தியாசம் இருப்பின் அவ்வாசிப்புகளின் சராசரிப் பெறுமானம் எடுக்கப்படுதல் வேண்டும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human