CHEM-08-167

Author : Admin

Topic updated on 07/04/2017 06:13am

25oC இல் இரசாயன ரீதியில் தூய நீரில் (pH = 7.0) தூய CaCl2 ஐயும், தூய Ca(OH)2 ஐயும் முற்றாகக் கரைப்பதன் மூலம் S எனும் கரைசலொன்று பெறப்பட்டது. S இலுள்ள ஒவ்வொரு கரையத்தின் செறிவும் 0.005 moldm-3 ஆகும். S கரைசலின் pH என்ன?  (25oC இல் KW = 1×10-14 mol2dm-6)

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply