Author : Admin
ஐந்து காட்டிகளின் நிறமாற்ற இடைகளுக்கான pH வீச்சுக்கள் கீழே தரப்பட்டுள்ளன. HCl இன் 1×10-3 moldm-3 கரைசலுடன் NaOH இன் 1×10-3 moldm-3 கரைசலின் 25.0cm3 ஐ நியமிப்புச் செய்வதற்கு இந்தக் காட்டிகளில் எது மிகவும் தகுதியானது?
காட்டி : மெதயில் செம்மஞ்சள்
pH வீச்சு : 2.9 – 4.6
காட்டி : கொன்கோ சிவப்பு
pH வீச்சு : 3.0 – 5.0
காட்டி : புரோமோதைமோல் நீலம்
pH வீச்சு : 6.0 – 7.6
காட்டி : பினோத்தலீன்
pH வீச்சு : 8.3 – 10.0
காட்டி : தைமோல்த்தலீன்
pH வீச்சு : 9.3 – 10.5
You must be logged in to post a comment.
Only fill in if you are not human