தூய நீரின் 1dm3 இற்கு CH3COOH இன் ஒரு மூல் சேர்க்கப்பட்டது. பின்வரும் கூற்றுக்களில் எது / எவை உண்மையானது / உண்மையானவை?
(a) கரைசலின் pH>7
(b) கரைசலின் H+ அயன்களின் செறிவு >கரைசலின் OH- அயன்களின் செறிவு.
(c) கரைசலின் H+அயன்களின் செறிவு ஏறத்தாழ 1 mol dm-3 ஆகும்.
(d) நீர்க்கரைசலில் CH3COOH பூரணமாகக் கூட்டப்பிரிகை அடையாது.