Author : Admin
0.1 mol dm-3 HCl இன் 1cm3 ஐ இடும்பொழுது பின்வருவனவற்றில் எந்த ஒரு கரைசல் pH இல் அதிக மாற்றத்தைக் காட்டும்?
0.1 mol dm-3 HCl இன் 24cm3
0.1 mol dm-3 NaOH இன் 24cm3
தூய நீரின் 24cm3
0.05 mol dm-3 CH3COONa இனதும் 0.05 mol dm-3 CH3COOH இனதும் கலவையொன்று அடங்கிய கரைசலின் 24cm3
0.1 mol dm-3 CH3COONa இன் 24cm3
You must be logged in to post a comment.
Only fill in if you are not human