Author : Admin
0.1 mol dm-3 NH4Cl கரைசலின் 100cm3 உடன் 0.1 mol dm-3 NH4OH கரைசலின் 100cm3 ஐக் கலப்பதன் மூலம் கரைசலொன்று தயாரிக்கப்பட்டது. இக்கரைசலுக்கு நீரின் மேலும் ஒரு 10cm3 ஐ இடுவதன் விளைவு
கரைசலின் pH ஐக் கணிசமாகக் குறைக்கும்.
கரைசலின் pH ஐக் கணிசமாக அதிகரிக்கச் செய்யும்.
கரைசலின் pH ஐ 7 இல் மாறாமல் வைத்திருக்கும்.
pH ஐ ஏறத்தாழ மாறாமல் வைத்துக் கொண்டு கரைசலின் செறிவைக் குறைக்கும்.
கரைசலின் செறிவை அல்லது pH ஐப் பாதிக்காது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human