Author : Admin
0.001 molm-3 HCl கரைசலின் 1cm3 இற்கு 999 cm3 தூய வடித்த நீர் சேர்க்கப்பட்டது இவ்வாறு பெறப்பட்ட கரைசலின் 1 cm3 இற்கு 999 cm3 தூய வடித்த நீர் சேர்க்கப்பட் டது. 25oC இல் இறுதியாகக் கிடைத்த கரைசலின் pH
ஏறத்தாழ 9 ஆகும்.
ஏறத்தாழ 8 ஆகும்.
ஏறத்தாழ 7 ஆகும்.
ஏறத்தாழ 4 ஆகும்.
ஏறத்தாழ 3 ஆகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human