முதலாம் கூற்று : H2O, D2O ஆகியன அடங்கிய கலவையின் கொதிநிலை எப்பொழுதும் இவ்விரு தூய திரவங்களின் கொதி நிலைகளிலும் பார்க்கக் கூடியதாகும்.
இரண்டாம் கூற்று : D சமதானி H சம தானியைவிட இரண்டு மடங்கு பாரமானது என்பதால் கொதிக்கும் போது கலவை இலட்சிய நடத்தையைக் கொண்டிருப்பதில்லை.