A2(g) + 3B2(g) ⇋ 2AB3(g) என்னும் தாக்கத்திற்கு ΔHθ எதிர்ப் பெறுமானம் உடையது. இத்தாக்கம் சம்பந்தமாகப் பின்வரும் கூற்றுக்களில் எவை / எது உண்மையானவை / உண்மையானது?
(a) மாறா வெப்பநிலையில் அமுக்கத்தை அதிகரித்தல் கூடிய அளவு AB3(g) உண்டாவதற்கு உதவும்
(b) மாறா வெப்பநிலையில் அமுக்கத்தை குறைத்தல் கூடிய அளவு AB3(g) உண்டாவதற்கு உதவும்
(c) மாறா அமுக்கத்தில் வெப்பநிலையில் அதிகரித்தல் கூடிய அளவு AB3(g) உண்டாவதற்கு உதவும்
(d) மாறா அமுக்கத்தில் வெப்பநிலையில் குறைத்தல் கூடிய அளவு AB3(g) உண்டாவதற்கு உதவும்