Author : Admin
பின்வரும் கூற்றுக்களில் எது மிகவும் சரியாக இருத்தல் கூடும்?
CH3OH உம் CH3CH2OH உம் அடங்கிய கலவைகள் இரவோற்றின் விதியிலிருந்து நேர் விலகல்களைக் காட்டுகின்றன.
CH3CH2COCH2CH3 உம் CHBr3 உம் அடங்கிய கலவைகள் இரவோற்றின் விதியிலிருந்து எதிர் விலகல்களைக் காட்டுகின்றன.
CH3CH2OH உம் C6H5CH3 உம் அடங்கிய கலவைகள் இரவோற்றின் விதியிலிருந்து எதிர் விலகல்களைக் காட்டுகின்றன.
CH3COOH உம் D2O உம் அடங்கிய கலவைகள் இரவோற்றின் விதியை அனுசரிக்கின்றன.
C6H6 உம் C6H5CH3 உம் அடங்கிய கலவைகள் இரவோற்றின் விதியை அனுசரிக்கவில்லை.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human