Author : Admin
ஒரு குறித்த துவிதத் தொகுதியின் மூலக்கூற்றிடை விசைகள் சம்பந்தமாகப் பின்வரும் கூற்றுக்களில் எது உண்மையானது?
CH3COCH3 மூலக்கூறுகளுக்கிடையே உள்ள விசைகள் CH3OH மூலக்கூறுகளுக்கிடையேயுள்ள விசைகளுக்குச் சமன்
CH3COCH3 மூலக்கூறுகளுக்கிடையே உள்ள விசைகள் CH3OH மூலக்கூறுகளுக்கிடையேயுள்ள விசைகளிலும் பார்க்கப் பெரியன.
CH3COCH3 மூலக்கூறுகளுக்கிடையே கவர்ச்சி விசைகள் இல்லை.
CH3COCH3 – CH3OH மூலக்கூற்றிடை விசைகள் CH3OH – CH3OH மூலக்கூற்றிடை விசைகளிலும் பார்க்கச் சிறியன.
CH3COCH3 – CH3OH மூலக்கூற்றிடை விசைகள் CH3COCH3 – CH3COCH3 மூலக்கூற்றிடை விசைகளிலும் பார்க்கப் பெரியன.
Answer :- all
You must be logged in to post a comment.
Only fill in if you are not human