CHEM-08-140

Author : Admin

Topic updated on 07/03/2017 10:07pm

0.1 mol dm-3 Na2CO3 , 0.1 mol dm-3 KHCO3 , 0.1 mol dm-3 Ba(ClO4)2 , 0.1 mol dm-3 C6H5NH3+HSO4 என்னும் நீர்க்கரைசல்களின் pH பற்றிப் பின்வரும் தொடர்புடமைகளில் எவை / எது உண்மையானவை / உண்மையானது?

(a)  C6H5NH3+HSO4  <KHCO3 < Na2CO3

(b)  C6H5NH3+HSO4  <BA(ClO4)2 < KHCO3

(c)  Ba(ClO4)2 < Na2CO3< KHCO3

(d)  Na2CO3< KHCO3<Ba(ClO4)2

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply