CHEM-08-138

Author : Admin

Topic updated on 07/03/2017 09:57pm

P, Q, R, S என்னும் நான்கு அமில மூலங்காட்டிகளின் நிறமாற்ற pH ஆயிடைகள் பின்வரும் அட்டவணையில் காட்டப்பட்டுள்ளன.

காட்டி : P

நிறமாற்ற pH ஆயிடை : 3.9 – 5.1

காட்டி: Q

நிறமாற்ற pH ஆயிடை : 4.0 – 5.4

காட்டி : R

நிறமாற்ற pH ஆயிடை : 4.7 – 6.3

காட்டி : S

நிறமாற்ற pH ஆயிடை : 8.3 – 9.1

0.1 mol dm-3 நீர் NH3 கரைசலுக்கும் 0.1 mol dm-3 நீர் HClO4 கரைசலுக்குமிடையேயான நியமிப்புப் பற்றிப் பின்வரும் கூற்றுகளில் எது மிகவும் பொருத்தமானது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply