CHEM-08-129

Author : Admin

Topic updated on 07/03/2017 09:15pm

25oC இலே எதனோயிக்கமிலத்தின் Ka பெறுமானம் 1.75×10-5moldm-3 ஆகும். 25oC இலே அமோனியாவின் Kb பெறுமானம் 1.80×10-5moldm-3 ஆகும். அமோனியாவின் 1.0moldm-3 கரைசலின் 4.0cm3 ஆனது எதனோயிக் கமிலத்தின் 0.10moldm-3 கரைசலுடன் 25oC இல் நியமிப்புச் செய்யப்படுகின்றது. இந்நியமிப்பிலே சமவலு நிலையில் உள்ள pH பெறுமானம்

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply