சுகந்தன் வியாபாரத்தின் 31.03.3012 ஆம் திகதியில் தயாரிக்கப்பட்ட பரீட்சை மீதியின் வரவு, செலவு நிரல்களின் கூட்டுத்தொகை சமப்படவில்லை. பின்னர் பின்வரும் காரணங்கள் கண்டறியப்பட்டன.
– ரூபா 500 பெற்றகழிவு கொடுத்த கழிவுக் கணக்குகளில் ரூபா 1,500 என வரவில்
பதியப்பட்டிருந்தது.
– ரூபா 3,500 வாடகை வருமானம் பரீட்சை மீதியின் வரவில் பதியப்பட்டிருந்தது.
– கொடுத்த காப்புறுதி ரூபா 400 காப்புறுதி கட்டணக் கணக்கில் ரூபா 1,400 எனப்
பதியப்பட்டிருந்தது.
மேற்கூறிய காரணங்களினால் இப்பரீட்சை மீதியல்,