Author : Admin
C2H5Cl, C2H5Br ஆகியவற்றைக் கொண்ட கலவை பற்றிப் பின்வரும் கூற்றுக்களில் எது உண்மையானது?
C2H5Cl இன் செறிவு உயர்வாக இருக்கும்போது கலவை இரவோற்றின் விதியிலிருந்து நேர் விலகல்களைக் காட்டுகின்றது.
C2H5Br இன் செறிவு உயர்வாக இருக்கும்போது கலவை இரவோற்றின் விதியிலிருந்து நேர் விலகல்களைக் காட்டுகின்றது.
குறித்த C2H5Cl செறிவு ஒன்றிலே கலவையின் மொத்த ஆவி அமுக்கம் உயர்வாகும்.
குறித்த C2H5Br செறிவு ஒன்றிலே கலவையின் மொத்த ஆவி அமுக்கம் இழிவாகும்.
மேலே உள்ள கூற்றுக்கள் யாவும் பிழையானவை.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human