Author : Admin
குறித்த வெப்பநிலை ஒன்றிலே நீரில் அலுமினியமைதரொட்சைட்டின் கரைதிறன் x mol dm-3 ஆகும். இவ் வெப்பநிலையில் அலுமினியமைதரொட்சைட்டின் கரைதிறன் பெருக்கம்,
27x4 mol3 dm-9
x4 mol4 dm-12
9x3 mol3 dm-9
27x4 mol4 dm-12
27x3 mol3 dm-9
You must be logged in to post a comment.
Only fill in if you are not human