மயூரன் நிறுவனம் தொலைக்காட்சிப் பெட்டிகளைக் கொள்வனவு செய்து விற்பனை செய்யும் நிறுவனமாகும். ரங்கன் நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்பட்ட பலரக தொலைக்காட்சி பெட்டிகள் விபரம் வருமாறு 15.01.2012 இல் ஒவ்வொன்றும் ரூபா 60,000 கொண்ட 10 தொலைக்காட்சிப் பெட்டிகள்,
ஒவ்வொன்றும் ரூபா 50000 கொண்ட 15 தொலைக்காட்சிப் பெட்டிகள். இவ் விற்பனைக்கு 10% வியாபாரக் கழிவு வழங்கப்படுவதுடன் இரண்டு மாதங்கள் முடிவடைவதற்கு முன் இவற்றுக்கான பணம் மீளப் பெறப்படுமாயின் காசுக் கழிவு அனுமதிக்கப்படும். இதற்கமைய 10.03.2012இல் இவ்விற்பனை
தொடர்பாக ரங்கன் நிறுவனத்திடமிருந்து ரூபா 1,154,250 பெறப்படின் காசுக் கழிவு?