Author : Admin
CP(g) + H2O(g) ⇋ CO2(g) + H2 (g) என்னும் சமநிலையைக் கருதுக. மேலே குறிப்பிட்ட சமநிலைபற்றிய பின்வரும் கூற்றுகளுள் எது உண்மையானது?
தரப்பட்ட வெப்பநிலை ஒன்றிலே தொகுதியின் மொத்த அமுக்கத்தை அதிகரிக்கச் செய்வதன் மூலம் ஐதரசனின் விளைவுச் சதவீதத்தை அதிகரிக்கச் செய்யலாம்.
தரப்பட்ட வெப்பநிலை ஒன்றிலே தொகுதியின் மொத்த அமுக்கத்தை அதிகரிக்கச் செய்வதன் மூலம் ஐதரசனின் விளைவுச் சதவீதத்தைக் குறைக்கலாம்.
தரப்பட்ட வெப்பநிலை ஒன்றிலே CO(g) இன் பகுதி அமுக்கத்தை அதிகரிக்கச் செய்வதன் மூலம் Kp யை அதிகரிக்கச் செய்யலாம்.
தரப்பட்ட வெப்பநிலை ஒன்றிலே H2(g) இன் பகுதி அமுக்கத்தை அதிகரிக்கச் செய்வதன் மூலம் Kc யைக் குறைக்கலாம்.
மேலே தரப்பட்ட கூற்றுகளுள் எதுவும் உண்மையானதன்று.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human