CHEM-08-99

Author : Admin

Topic updated on 07/03/2017 05:07pm

pH பெறுமானம் 3 ஐக் கொண்ட HCl கரைசல் ஒன்றின் 50ml உம் pH பெறுமானம் 2 ஐக் கொண்ட H2SO4 கரைசல் ஒன்றின் 25 ml உம் ஒருமிக்கக் கலந்து கொள்ளப்படுகின்றன. கிடைக்கும் கரைசலின் pH பெறுமானம் யாது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply