Author : Admin
மென்லமிலம் H2A ஆனது கீழே காட்டப்பட்டுள்ளவாறு இரு கட்டங்களில் அயனாக்குகின்றது?
H2A(aq) + H2O(1) ⇋ H3O+(aq) + HA–(aq) ; KC = K1
HA–(aq) + H2O(1) ⇋ H3O+(aq) + A2–(aq) ; KC = K2
சமநிலை H2A(aq) + 2H2O(1) ⇋ 2H3O+(aq) + A2–(aq)n இற்குரிய KC ஆனது
K1 + K2 ஆகும்
K1 – K2ஆகும்
K2 / K1 ஆகும்
K1 / K2ஆகும்
K1 × K2 ஆகும்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human