Author : Admin
பின்வருவனவற்றுள் எது தாங்கல் தாக்கத்தை வெளிக் காட்டுகின்றது?
NH4Cl இன் நீர்க் கரைசல்
CH3COOK இன் நீர்க் கரைசல்
1mol l-1 (NH4)2SO4 இன் 10 ml இனதும் 1mol l-1 NaOH இன் 10ml இனதும் கலவை
1mol l-1 (NH4)2SO4 இன் 10 ml இனதும் 1mol l-1 NaOH இன் 20ml இனதும் கலவை
மேலுள்ளவற்றுள் எதுவும் தாங்கல் தாக்கத்தைக் காட்டுவதில்லை.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human