CHEM-08-82

Author : Admin

Topic updated on 07/03/2017 04:06pm

முதலாம் கூற்று : நீர் KOH ஐ நீர் CH3CH2COOH உடன் நியமிப்புச் செய்யும் போது பயன்படுவதற்கு உகந்த காட்டிகள் இல்லை.

இரண்டாம் கூற்று : CH3CH2COOK ஆனது நீர்க் கரைசலின் நீர்ப்பகுப்புக்கு உட்படும்

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply