சாராயத்திலே நிறைக்கேற்ப ஏறத்தாழ 30% எதனோல் இருக்கின்றது. சாராயமும் நீரும் கனவளவுக்கேற்ப 1 : 2 என்னும் விகிதத்திற் கலந்த கொள்ளப்படுகின்றன. இக்கலவை பற்றிப் பின்வரும் கூற்றுக்களில் எது / எவை உண்மையானது / உண்மையானவை?
(a) தரப்பட்ட வெப்பநிலை ஒன்றிலே இக்கலவையின் மொத்த ஆவியமுக்கமானது அதே வெப்பநிலையில் உள்ள நீரினதும் ஆவியமுக்கத்தாலும் பார்க்க உயர்வானது.
(b) இக்கலவையைக் குடித்தால் உடம்புக்குத் தீங்கு ஏற்படும்.
(c) இக்கலவையில் உள்ள H2O இன் மூற் பின்னமானது நீரில் உள்ள H2O இன் மூற் பின்னத்திலும் பார்க்கக் கூடுதலானது.
(d) சாராயத்தில் உள்ள C2H5OH இன் மூற் பின்னமானது இக்கலவையில் உள்ள C2H5OH இன் மூற் பின்னத்திலும் பார்க்கக் குறைவானது.