CHEM-08-75

Author : Admin

Topic updated on 07/03/2017 03:47pm

A, B என்னும் கலந்துகொள்ளத்தக்க இரு கரைப்பான்கள் இலட்சியக் கரைசல்களை உண்டாக்குகின்றன. குறித்த வெப்பநிலை ஒன்றிலே தூய கரைப்பான்களின் ஆவியமுக்கங்கள் முறையே 60 mmHg, 120 mmHg ஆகும். அதே வெப்பநிலையிலே A, B மூல் விகிதம் 1:3 ஆகவுள்ள கரைசல் ஒன்றின் மொத்த ஆவியமுக்கம் யாதாக இருக்கும்?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply